அன்றாடப் பிரச்னைகளில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கற்பனை கூட செய்யமுடியாத ஒரு சுதந்திர வாழ்க்கையை, செல்போன் சிக்னல் கூட கிடைக்காத அந்த வனத்தில் நான் வாழ்ந்தேன்.
புதன், 8 நவம்பர், 2023
நிஷாகந்தி... - 2
செவ்வாய், 7 நவம்பர், 2023
நிஷாகந்தி... - 1
தலைச்சேரியில் இருந்து கண்ணனூருக்கு சாலை மார்க்க பயணம் அழகான அனுபவம். மலைச்சரிவின் மேல் அடுக்கில் கட்டிடங்கள். சற்று கீழிறங்கி தேசிய நெடுஞ்சாலை 66. அதற்கு இன்னும் கீ....ழே அலையடிக்கும் அரபிக்கடல். மலைச்சரிவின் கீழே, சாலையின் இடதுபுறம் படு ஆழத்தில் கடலையும், அலையையும் ரசித்துக் கொண்டே கண்ணனூர் சாலையில் பயணிப்பது அலாதி சுகம். தலைச்சேரியில் இருந்து ஏழாவது கிலோ மீட்டர், முழப்பிலாங்காடு கடற்கரையை ஒட்டி இருக்கிற சமுத்ரா பேலஸ் பீச் ரிசார்ட்டின் தனித்த ரெஸ்டாரெண்ட் அறையில் கடலைப் பார்த்த படி அமர்ந்திருந்தேன். எனக்கெதிரே தனுஷ். அவருக்குப் பக்கத்தில் ரெஜிஷா விஜயன்.
செவ்வாய், 2 மே, 2023
திருவிழாக்களின் நகரம்...
(2022ம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவின் போது குங்குமம் இதழில் - 22 04 2022 - வெளியாகி கவனம் ஈர்த்த கட்டுரை...)
சனி, 12 நவம்பர், 2022
ஒரு தேயிலைக் காட்டின் கதை...
சமவெளி பகுதிகளில் இருந்து செல்பவர்களுக்கு மலையும், மலைசார்ந்த பகுதிகளும் மண்ணில் கிடைத்த சொர்க்கம். சிலுசிலுவென சிறு ஓடை பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்க... பச்சைக் கம்பளம் போர்த்திப் படுத்திருக்கும் மலைத் தொடர்களை சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதும் சுகம்!
(முழுமையான வாசிப்பனுபவத்திற்கு, அகன்ற கணினித்திரையில் படிக்கவும்!)