சனி, 12 மார்ச், 2022

நோக்கியாவும்... காங்கிரசும்!

 


செல்போன்கள் மக்களின் கைகளில் சரளமாக புழங்கத் துவங்கிய காலம். சந்தையை முழுமையாக கைக்குள் வைத்திருந்தது நோக்கியா. செல்போன் பேசுகிறவர்களில் 80 சதவீதம் பேர் நோக்கியாவில்  தான் பேசினார்கள். போனால் போகிறதென்று நோக்கியா விட்டு வைத்திருந்த பாக்கி 20 சதவீத வெற்றிடத்தை சாம்சங், பிலிப்ஸ் உள்ளிட்ட பிற கம்பெனிகள், சீன போன்கள் பகிர்ந்து கொண்டன. செல்போன் என்றாலே நோக்கியா என மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்த அந்த பிராண்ட்.... இன்றைக்கு இல்லை. செல்போன் மார்க்கெட்டில் அதற்கு இன்று இடமே இல்லை. காணாமல் போய் விட்டது. அசைக்க முடியாத சக்தியாக நோக்கியா வலம் வந்த தருணங்களில் குட்டி நிறுவனமாக களத்தில் இருந்த சாம்சங், இன்றைக்கு நோக்கியாவின் இடத்தை கைப்பற்றியிருக்கிறது. எப்படி நடந்தது இந்த மாற்றம்...? கணிக்க முடியாத தலைகீழ் மாற்றம்??

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...