‘‘இந்த பூமி உருண்டையில், சாத்தியப்படுத்தவே முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களையும் சாத்தியமாக்கும் வல்லமை, வருங்காலத்திற்கு உண்டு...’’ - டாக்டர் வெஸ்லி ஆர்தரின் எழுதப்படாத டைரியின் முதல் பக்கத்தில் இருந்து!