tag:blogger.com,1999:blog-3575095658039071625.post9107478155243831310..comments2024-01-31T20:42:53.995+05:30Comments on பூனைக்குட்டி: எக்மோர் ஸ்டேஷனில் என்ன பிரச்னை?poonaikutti poonaihttp://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3575095658039071625.post-30100913519911829132015-05-26T06:21:18.852+05:302015-05-26T06:21:18.852+05:30ஒவ்வொரு விளக்கமும் அருமை...ஒவ்வொரு விளக்கமும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-78339321984611135632015-05-25T09:14:50.951+05:302015-05-25T09:14:50.951+05:30மிகவும் சிறப்பான ஒரு பதிவு. தேவையற்ற இடங்களில் பிர...மிகவும் சிறப்பான ஒரு பதிவு. தேவையற்ற இடங்களில் பிரித்து எழுதினால் அதன் பொருளே மாறிவிடும். தமிழ் ஒரு டேஞ்சரான மொழி, சிறிய பிழை விட்டாலும் அது பொருளை தலைகீழாக்கி விடும். ஆனால் இப்போது எல்லாம் பல தமிழ் செய்தி தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் கொஞ்சம் கூட எழுத்துப் பிழைகளை வாக்கியப் பிழைகளை திருத்தாமல் வெளியிடுகின்றார்கள். தமிழ் தி இந்து போன்ற இணையதளங்களில் என்ன எழுதுகின்றார்கள் என புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்நிலை மாற வேண்டும். இந்த ஊடங்களில் பயன்படுத்தப்படும் தமிழை கண்காணிக்கவும் தொடர்ந்து பிழைகள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஊடகத் தமிழ் கண்காணிப்பகத்தை தமிழ் ஆர்வலர்களும், தமிழக அரசும் ஏற்படுத்த வேண்டும். மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.com