tag:blogger.com,1999:blog-3575095658039071625.post607036929309632694..comments2024-03-29T13:44:15.222+05:30Comments on பூனைக்குட்டி: காப்பி ஹாசன்!poonaikutti poonaihttp://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3575095658039071625.post-40598154224925948082020-12-31T12:29:56.625+05:302020-12-31T12:29:56.625+05:30அன்றைய காலகட்டம் வேறு... இன்றைய காலகட்டம் வேறு... ...அன்றைய காலகட்டம் வேறு... இன்றைய காலகட்டம் வேறு... உலக சினிமாக்கள் உள்ளுங்கைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை முருகநோலன், அட்லி, லோகேஷ் கனகராஜ் உட்பட கமலும் உணர வேண்டும். இல்லை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் உணர வைப்பார்கள்...

(லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இந்த டீசர் ஒரு காப்பி என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெளியானது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள 'நார்கோஸ் மெக்சிகோ' வெப் தொடர் சீசன் 2 டீசரைக் கொஞ்சம் மாற்றி 'விக்ரம்' பட டைட்டில் டீசராக வெளியிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2' டீசரின் அரங்க அமைப்பு, நீளமான உணவருந்தும் மேஜை, அடியில் ஆயுதங்கள், லைட்டிங் என அனைத்தும் 'விக்ரம்' டீசரில் அப்படியே இடம் பெற்றுள்ளது. இந்த வருட ஜனவரி மாதம்தான் இந்த டீசர் வெளியானது, நவம்பர் மாதத்தில் நம்மவர் டீசராக வெளியிடுகிறார்...

ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து அப்படியே தமிழில் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு கமல்ஹாசன் மீதும் பல வருடங்களாகவே உள்ளது. இப்போது அவருடன் இணைந்துள்ள லோகேஷும் இப்படி ஒரு காப்பி டீசருடன் வருவதில் ஆச்சரியமில்லை தான்.

ஏற்கெனவே, தான் இயக்கிய 'கைதி' படத்தில் காப்பி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் தான் லோகேஷ். 'மாஸ்டர்' படத்தைக் கூட அவர் எங்கிருந்தோ சுட்டிருக்கலாம் என்றே சொல்லி வருகிறார்கள். அதற்கு 'மாஸ்டர்' போஸ்டர்களையும் உதாரணமாகச் சொன்னார்கள்.

நம்மவர்கள் திருந்த வேண்டும்... இல்லை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் திருத்துவார்கள்.eginbalahttps://www.blogger.com/profile/10016073781999193405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-9845671340371708202015-02-11T12:34:22.643+05:302015-02-11T12:34:22.643+05:30"தமிழ் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமா படத்தை ..."தமிழ் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமா படத்தை வைத்து சிவாஜியே பல படங்கள் காப்பி செய்துள்ளார். எம்.ஜி.ஆர் இதை பெரிய இடத்துப் பெண்ணாக எடுத்தார்"

பட்டிக்காடா பட்டணமா படம் வெளிவந்த ஆண்டு 1972
பெரிய இடத்துப் பெண் படம் வெளிவந்த ஆண்டு 1963

அப்போ காப்பி அடிச்சது யாரு? சிவாஜியா, எம்ஜியாரா?

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-67952003645753856702014-03-27T15:12:57.415+05:302014-03-27T15:12:57.415+05:30தமிழ் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமா படத்தை வைத்து...தமிழ் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமா படத்தை வைத்து சிவாஜியே பல படங்கள் காப்பி செய்துள்ளார். எம்.ஜி.ஆர் இதை பெரிய இடத்துப் பெண்ணாக எடுத்தார். கமல்ஹாசனின் மசாலா சித்திரமான சகலாகலா வல்லவன் எடுத்தார். இது போல இன்றும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கதைக்களத்தினைத் திருடிய காலம் போய் போஸ்டரையும் விட்டு வைக்காத கலிகாலம் இக்காலம். உலகநாயகன் உருவி இருப்பாரா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் முன் முயற்சிகள் பல எடுத்தவர் கமல்ஹாசன். அவருடைய தயாரிப்பில் வெளியான பல படங்கள் தழுவல்களும், உருவல்களும் இருந்துள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கமல்ஹாசன் எங்கிருந்து எந்த படத்தை உருவினார் என்பதை நண்பர் ஜெயதேவ்தாஸ், “ சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்“ என தனது பிளாக்கில் எழுதியுள்ளார். வாய்ப்பிருந்தால் படியுங்கள். ஆகவே, போஸ்டர் களவாடிய சின்ன விஷயத்தை விட்டு விடலாம்.
- ப.கவிதா குமார்,மதுரைAnonymousnoreply@blogger.com