திங்கள், 1 டிசம்பர், 2014

எச்.ராஜா... எப்பூடி?

பாரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீபத்தில் பேட்டி கொடுத்து சர்ச்சை கிளப்பியவர். ஒரு தேசியக் கட்சியின், தேசியச் செயலாளர், உள்ளூர் கந்து வட்டி வசூல் ராஜா போல மிரட்டல் விடுத்து பேசுவது தமிழக அரசியலுக்கு புதுசு. அந்த வகையில், புது நாகரீகத்தை அறிமுகம் செய்ததற்காக அவரை செல்லூர் மார்க்கெட் ரவுடிகள் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.வரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று ஐடியா. அப்புறம் யோசித்ததில், ஒரு கட்டுரை சொல்லி புரிய வைக்கிற விஷயத்தை, ஒரு படம் இன்னும் சிறப்பாக புரிய வைத்து விடும். அந்தப் படமே ஒரு வீடியோ படமாக இருந்து விட்டால்...? ரொம்ப நல்லதாப் போச்சு. பூனைக்குட்டியின் கலெக்ஷனில் இருந்த ஒரு பழைய வீடியோவை தூசி தட்டி இங்கே வெளியிடுகிறோம்.


எச்.ராஜா... எப்பூடி?- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -3 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...