புதன், 5 மார்ச், 2014

எப்படி இருந்த நான்...?


இன்றைக்கு நாம் பார்க்கிற, வியக்கிற, பிரமிக்கிற இடங்களுக்கு... (கால இயந்திரத்தின் துணை இல்லாமலே) பின்னோக்கி அழைத்துச் செல்கிற பகுதி இது.  எப்படி இருந்த பகுதிகள்... இப்போது இப்படி இருக்கிறது பாருங்கள்!






மதுரை மீனாட்சி அம்மன் கோபுரம்


அன்று


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் (1870ல் எடுக்கப்பட்ட புகைப்படம்)


இன்று


2009ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது எடுக்கப்பட்ட அதிகாலை பதிவு.


குற்றாலம் பிரதான அருவி



அன்று


ஆள் நடமாட்டம் அதிகமின்றி, பார்த்து ரசிப்பார் யாருமில்லாமல் கடமையை செய்து கொண்டிருக்கிறது அருவி. ஆண்டு... 1925.


இன்று

அருவியும் அதுதான். முன்புள்ள முகப்புப் பாலம், மண்டபங்களும் கூட அதேதான். காலம் மட்டும் மாறி விட்டது! யாருமற்ற தனிமையின் வெளியில் ஏகாந்தமாகக்  கொட்டிக் கொண்டிருந்த அருவி... வர்த்தகப் பொருளாக கல்லா கட்டுகிறது.

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...